commodity tips

Commodity Tips

Monday, 14 October 2013

தொப்பையுள்ளோர் என்ன செய்யலாம்

தொப்பையுள்ளோர் என்ன செய்யலாம்?



தொப்பையுள்ளோர் என்ன செய்யலாம்?
1. தும்மல், வாந்தி, ஏப்பம், கொட்டாவி, இயற்கை உபாதைகளை அடக்கக்கூடாது.
2. வாரம் ஒருநாள் உண்ணா நோன்பு இருக்கலாம்
3. எண்ணெயில் உருவாக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4. உப்பை குறைச்சா தொப்பை குறையும் என்றும். உப்பு பயன்படுத்துறது தப்புனும் சொல்வாங்க சிலர்.
5. அதிகமா சாப்பிடக்கூடாது. பசிக்காமல் சாப்பிடக்கூடாது நொருக்கு தீனியும் சாப்பிடக்கூடாது.
6. காப்பி டீ கவலை ஏக்கம் ஆசை காதல் நோய் ஆகியன தூக்கத்தை பாதிக்கும் காரணிகள் அதனால் இதனை தவிர்க்க முயலனும்

7. ஒரு அன்னாசி பழத்தை சின்ன துண்டுகளாக்கி 4ஸ்பூன் ஒமப்பொடியும் ஒரு டம்ளர் தண்ணியும் சோ்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து மறுநாள் அந்த சாறை குடிக்கனும் இப்படியே 10 நாளைக்கு செய்யனும்.  தொந்தி கரைஞ்சுபோகும்.

No comments: