இந்தியர்களுக்கு தொப்பை வரக் காரணம் என்ன?
தொப்பை வரக் காரணம் என்ன?
இந்தியாவில் பலமுறை முன்பு பஞ்சம் வந்துள்ளது. இதனால் சிக்கனம் கடைப்பிடிக்கும் மனநிலையை கொடுக்கும்மரபணுக்கள் இந்தியர்களின் உடலில் ஏற்பட்டு விட்டன. இந்த மரபணுக்கள் உடலில் சேரும் கலோரி சத்தை அதிகமாக செலவழிக்காமல் கொழுப்பாய் மாற்றி நமது உடல் முழுவதும் பரவ செய்து விடுகின்றன. இதனால் தான் இந்தியர்களுக்குதொப்பை வருவதாக சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment